Wednesday, 24 September 2014
Tuesday, 23 September 2014
டி என் பி எஸ் சி - பத்தாம் வகுப்பு தமிழ் - பிரித்து எழுதுதல்
பிரித்து எழுதுதல்
பாடம் 1 - வாழ்த்து பகுதி
- 1.போற்றி -போற்று +இ
பாடம் - 2 - திருக்குறள்
- பரிந்தோம்பி - பரிந்து + ஓம்பி
- தெரிந்தோம்பி - தெரிந்து + ஓம்பி
- ஏய்துவர் - எய்து +வ் +அர்
- அறிந்து - அறி +த் (ந்)+உ
Monday, 22 September 2014
டி என் பி எஸ் சி - பத்தாம் வகுப்பு தமிழ் - இலக்கண குறிப்பு
இலக்கண குறிப்பு
பாடம் 1 வாழ்த்து பகுதி
1.விடேன் - தன்மை ஒருமை வினைமுற்று
பாடம் 2 - திருக்குறள்
ஒழுக்கம் - தொழில் பெயர்
படும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினை முற்று
காக்க - வியங்கோள் வினைமுற்று
பரிந்து,தெரிந்து - வினையெச்சங்கள்
இழிந்த பிறப்பு - பெயரெச்சம்
கெடும் -செய்யும் -வாய்ப்பாட்டு வினைமுற்று
கொளல் - அல்ஈற்று தொழிற் பெயர்
உடையான் - வினையாலனையும் பெயர்
உரவோர் - வினையாலனையும் பெயர்
எய்தாப் பழி - ஈறு கேட்ட எதிர்மறை பெயரெச்சம்
எய்துவர் - பலர்பால் வினைமுற்று
அர் - பலர்பால் வினைமுற்று
நல்லொழுக்கம் , தீயொழுக்கம் , அருவினை - பண்புத்தொகைகள்
சொலல் - தொழிற் பெயர்
அறிந்து - வினையெச்சம்
கலங்காது - எதிர்மறை வினையெச்சம்
பாடம் - 3 - கம்பராமாயணம்
nyf;fzFwpg;g[
Bghh;f;Ffd;- nuz;lhk; Btw;Wik cUg[k; cld;
gad;bjhf;fbjhifa[k;
ePh;Kfpy';- nuhz;lhk; Btw;Wik cUg[k; cld;
gad;bjhf;fbjhifa[k;
fy;jpus;Bjhy;- ctik;jbjhif
jpiufA;if- nuz;lhk; Btw;Wik cUg[k; cld;
gad;bjhf;fbjhifa[k;
nUe;jts;sy;- bgabur;rk;
te;Jva;jpdhd;- tpidbar;rk;
Tth- NWbfl;l vjph;kiwbgabur;rk;
FWfp. Brtpf;f- tpidbar;rA;fs;
Bjth- tpsp
fHy;- jhdpahF bgah;
te;jbdd;- jd;ik XUik tpidKw;W
miHj;jp(miHg;gha;) - Kd;dpiy XUik tpidKw;W
gzpe;J. tisj;J. [g[ijj;J - tpidbar;rA;fs;
nWj;jp- Kd;dpiy XWik tpidKw;W
BjDk; kPDk; - vz;Zik
khjth;- chpr;brhy;bjhlh;
mike;j fhjy;- bgabur;rk;
rPh;j;j - Xd;wd; ghy; tpidKw;W
jhHPna- brhy;ypir msbghil
fhh;Fyhk;- Mwhk; Btw;Wikj;bjhif
czh;j;Jthd;- tpizahyiza[k; bgah;
ghh;j;jfz;iz- bgabur;rk;
jPh;fpByd;, bra;FBtd; - jd;ik XWik tpidKw;Wfs;
jPuhf; fhjyd;- NWbfl;l vjphkiw bgabur;rk;
kyh;e;j fz;zd;- bgabur;rk;
ndpaez;gh –
Fwpg;g[ bgabur;rk;
beLtha;- gz;g[j;bjhif
jhkiu eadk;- ctikj;bjhif
edpfoJ –
chpr;brhy;bjhlh;
beLePh;- gz;g[j;bjhif
vd;Daph;- Mwhk;Btw;Wikj;bjhif
ed;Djy;- gz;g[j;bjhif
epd;Bfs;- ehd;fhk; Btw;Wik;jbjhif
டி என் பி எஸ் சி - பத்தாம் வகுப்பு தமிழ் - பாடல் பகுதி மற்றும் சொற்பொருள்
வாழ்த்து பகுதி
பதில்:மாணிக்கவாசகர்
2.விதிர்வித்து - உடல் சிலிர்த்து
3.விரை - மணம்
4.நெஹிழ - தளர
5.ததும்பி - பெருகி
6.கழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
7.ஜெய ஜய - வெல்க வெல்க
பாடம் 2 - திருக்குறள்
'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ,ஒழுக்கம்
உயிரினும் ஒம்ம்பப்படும்'
உயிரினும் ஒம்ம்பப்படும்'
விளக்கம்: ஒருவருக்கு அணைத்து சிறப்புகளையுமே தருவது ஒழுக்கமே ,ஆதலால் அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாகக் கருதி காதல் வேண்டும்
பரிந்தோம்பி காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி
விளக்கம் : ஒழுக்கம் உடையவர் உயர்குடியினர் ,அவ்வொழுக்கம் இல்லாதவர் இழி குடியினர்
- .குடிமை -உயர்குடி
- .கெடும் - செய்யும்
அழுக்கா ருடயான் கண் ஆக்கம்போன் றில்லை
விளக்கம்:பொறாமை உடையவனிடம் செல்வம் நிலைக்காது அதுபோல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது
- அழுக்காறு - பொறாமை
- ஆக்கம் - செல்வம்
- ஒல்கார்-விலகமாட்டார்
- உரவோர் - மனவளிமையுடையோர்
- ஏதம் - குற்றம்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்,தீயொழுக்கம்
விளக்கம்: நல்லொழுக்கம் என்பது நன்மை விளைவை பெறுவதற்க்கான விதை ஆகும் தீயொழுக்கம் துன்பத்தையே விளைவாக தரும்
- இடும்பை - துன்பம்
- வித்து-விதை
ஒல்லாவே -இயலா வே
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
உயர்ந்தரோடு பொருந்த வாழும் கல்வியை கல்லாதவர் ,எவளவு தான் கற்றரிந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்
- உலகம் - உயர்ந்தோர்
- ஓட்ட -பொருந்த
- ஒழுகல் - நடத்தல்,வாழ்தல்
1.விழுப்பம் - சிறப்பு
2. ஓம்பப்படும் - காத்தல் வேண்டும்
தேரினும் அஹ்தே துணை
விளக்கம் :எம்முறையில் பார்த்தாலும் ஒழுக்கமே நல்ல துணை ஆகும் ஒழுக்கத்தை காப்பது கடினமானாலும் எப்பாடுபட்டாவது,அதனை விரும்பி காதல் வேண்டும்.
1.பரிந்து - விரும்பி
2.தேரினும் - ஆராயிந்து பார்த்தாலும்
2.தேரினும் - ஆராயிந்து பார்த்தாலும்
ஒழுக்கம் முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
1.இழுக்கம் - உயர்குடி இல்லாதவர்
இழிந்த பிறப்பாய் விடும்
1.இழுக்கம் - உயர்குடி இல்லாதவர்
மறப்பினும் மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
விளக்கம் :ஒருவன்,தான் கற்ற கல்வியை மறந்தாலும் அதனை மீண்டும் கற்று கொள்ள இயலும் ஆனால் ஒழுக்கம் குறைந்தால்,அவனுடய குடிபிறப்பின் சிறப்பு அழிந்து போகும்
ஒழுக்கம் இலான்கண் உயர்வு
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை ,இழுக்கத்தின்
எய்தாப் பழி
1.எய்துவர் - அடைவர்
என்றும் இடும்பை தரும்
ஒழுக்கம் உடையவர் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்
கள்ளர் அறிவில்லா தார்
திருக்குறள் - காலம்மரிதல்
பகல் வெல்லும் கூகையைக் காக்கை ,இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
விளக்கம்: பகல்பொழுதில் தன்னிலும் வலிய கோட்டனைக் காக்கை வென்றுவிடும் அதுபோல பகையை வெல்லக் கருதும் வேந்தர்,ஏற்ற காலம் அறிந்து செயல்படுதல் வேண்டும்
கூகை - கொட்டன்
இகல்-பகை
திரு - செல்வம்
தீராமை -நீங்காமை
அருவினை - செயற்கரிய செயல்
ஞாலம் - உலகம்
பொல்லேனே -உடனே
புறம்வேரார் - வெளிபடுத்தமட்டார்
உள்வேர்ப்பர் -மனதினுள் மறைத்து வைப்பர்
ஒள்ளியவர் - அரிஉடையர்
செறுநர்- பகைவர்
சுமக்க -பணிக
இருவரை - முடிவுக்காலம்
கிழக்காந்தலை - தலைகீழ் (மாற்றம் )
எய் தற்கு - கிடைத்தற்கு
இயந்தகால் - கிடைத்தபொழுது
கூம்பும் - வாய்ப்பற்ற
சீர்த்த இடம் - உரியகாலம்
பாடம் 3. கம்பராமாயணம்
*jrujd; kidtp ifBfap kw;Wk; mts; BjhHp ke;jiuf;F nuhkd;
KoR{l;LtJ tpUk;gtpy;iy.
*nuhkd; jd; kidtp rPija[lDk;. jk;gp nyf;FtDlDk; fhl;ow;F
brd;whd;.
*mA;F mth;fis Btl;Ltj; jiytd; Ffd; md;BghL tuBtw;whd;.
*Maf;fhiy-me;jBeuj;jpy;
Ehy;Fwpg;g[
·
tlbkhHpapy; nuhkazj;ij vGjpath;
thd;kPfp
·
fk;gh; jhd; naw;wpa EhYf;F
nuhktjhuk; vd;W bgah; R{l;ldhh;
·
fk;guhkhazk; ghyfhz;lk;, MBahj;jpa
fhz;lk;,Muz;afhz;lk;,fpl;fpe;jfhz;lk;,Re;jufhz;lk;,a[j;jfhz;lk; vd MW tifgLk;
·
jpUFwspd; bgUika[k;, fk;guhkazj;jpd;
rpwg;ghYk; nt;tpuz;L EhYf;Fk; jkpGf;F fjp
vd;bgaUz;L.
·
mBahj;jpa fhz;lk; 2tJ fhz;lkhFk;
·
bkhj;jk;13 glyA;fs;
·
Ffg;glyk; 7tJ glyk;
·
Ffg;glyk; fA;ifg;glyk; vdg;bgaUz;L
சொற்பொருள்
*mk;gp-glF
*ehkk;-bgah;
*Jiw-Bjhzpj;Jiw
*bjhd;ik-bjhd;Wbjhl;L
*fy;-kiy
*jpus;-jpul;rp
*fha[k; tpy;ypdd;-gifth;fis mHpf;Fk;
tpy;Mw;wy; bgw;wtd;
*Jo- giw
*my;- nUs;
*rpUA;fpBguk;- fA;iffiuBahuefuk;
*jpiu-miy
*kUA;F- gf;fk;
*cgfhuj;jd;- gad;fUjhJ cjg[gtd;
*Tth Kd;dh;- miHf;Fk; Kd;dh;
*FWfp- beUa;fp
*niwq;rp- tzA;fp
*Brtpf;f- tzA;f
*ehtha;- glF
*beoatd;- cah;e;jtdhfpa uhkd;
*FWfpdd;- te;Js;shd;
*niw- jiytd;
*gz;ztd;- ew;FzA;fis cila nyf;Ftd;
*ghpt[- nuf;fk;
*Fq;rp- jiyKo
*Bkdp- cly;
*mUj;jpad;- md;g[ cilatd;
*khjth; - Kdpath;
*KWty;- g[d;dif
*tpsk;gy;- TWjy;
*rPh;j;j- rpwe;j
*gtpj;juk;- Jha;ikahdJ
*ndpjpd;- ndpikahdJ
*cz;lbdk;- cz;Blhk; vd;gjw;F rkkhdJ
*jHPna- fye;j
*fhh;Fyhk;- Bkff;Tl;lk;'
*gh;hFyhk;- cyfk; KGtJk;
*Nh;fpyh- vLf;f nayhj
*jPh;fpByd; - ePA;fkhl;Bld;
* Fhprpy;- jiytd;
*nUj;jp- nUg;ghahf
*eadk;- fz;fs;
*ne;J- epyt[
*Ejy;- bew;wp
*foJ –
tpiuthf
*KLfpdhd;- brYj;jpdhd;
*Khpjpiu- klA;fp tpHk; miy
*nlh;- Jd;gk;
*mkyd;- Fw;wkw;wtd;
*nsty;- jk;gp
*cd;Bdy;- epidf;fhBj
நற்றிணை
பாடம்
அரிகால் மாறிய அங்கண் அகல்வாய்
மறுகால் உழுத ஈரச் செறுவின் - மிளை கிழான் நல்வேட்டனர்
உழவர் நெற்கதிர்களை அறுவடை செய்த பின்னரகன்ர அழகிய வயலை மறுபடியும் உழுதனர் பனையோலை பெட்டியில் விதை கொண்டு சென்று ஈரமுள்ள அந்நிலத்தில் விதித்தனர் பின்னர் அவர்கள் அங்குள்ள நீர்நிலைகளில் பல்வகை மீன்களைப் பிடித்து அப்பெட்டியில்கொண்டு வருகின்ற புது வருவாயினை உடைய மறுத்த நிலத்தலைவனே .
அரசால் சிறப்புச் செய்ய பெறுதலும்,,யானை ,தேர் ,குதிரை முதலிய ஊர்திகளில் அவ்வரசர் முன்னிலையில் விரைந்து செல்லுதலும் செல்வா சிறப்பன்று,அவரவர் முன்வினைபயனே
அரசால் சிறப்புச் செய்ய பெறுதலும்,,யானை ,தேர் ,குதிரை முதலிய ஊர்திகளில் அவ்வரசர் முன்னிலையில் விரைந்து செல்லுதலும் செல்வா சிறப்பன்று,அவரவர் முன்வினைபயனே
டி என் பி எஸ் சி - பத்தாம் வகுப்பு தமிழ் - ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் குறிப்பு
1. சமய குறவர் நால்வருள் ஒருவர் இவர் ?
பதில் : மாணிக்கவாசகர்
2.அழித்து அடியடைந்த அன்பர் யார் ?
பதில் : மாணிக்கவாசகர்
3.மாணிக்கவாசகர் எழுதிய நூல் யாவை?
பதில் : திருவாசகம் மற்றும் திருக்கோவையாரும்
4.சைவ திருமுறைகள் லில் எத்தனாவதாக திருவாசகமும் திருகவையரும் உள்ளன ?
பதில் :எட்டாம் திருமு றையில்
5.திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன ?
பதில் :658
6.திருவசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்னும் தொடர்
வழங்கலாயிற்று .
7.ஜி யு போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழி பெயர்த்தார்
பதில் :ஆங்கிலம்
fk;guhkhazk;
*jrujd; kidtp ifBfap kw;Wk; mts; BjhHp ke;jiuf;F nuhkd;
KoR{l;LtJ tpUk;gtpy;iy.
*nuhkd; jd; kidtp rPija[lDk;. jk;gp nyf;FtDlDk; fhl;ow;F
brd;whd;.
*mA;F mth;fis Btl;Ltj; jiytd; Ffd; md;BghL tuBtw;whd;.
*Maf;fhiy-me;jBeuj;jpy;
Mrphpah; Fwpg;g[
·
fk;guhkazk; vGjpaJ fk;gh;
·
BjuGe;Jhh; gpwe;jhh;
·
nuhz;lhk; FByhj;Jfd; fhyj;jpy;
thH;e;jhh;
·
jpUbtz;bza; rilbag;gts;sy;
Mjhpj;jhh;
·
fhyk; fp gp 12
·
rlnfhguhe;Bjjp, VbuHgJ, rpiybaHgJ,
ruRtjp me;jhjp, jpUf;if tHf;fk;
·
b$aA;bfhz;lhd;, Xl;l;fTj;jh;,
g[fBHe;jp nth; fhy g[yth;fs;
·
FtpUe;bjDk; Xz;ghtpw;F chpatd;
fk;gd;
·
fy;tpapy; bghpath; fk;gh
·
ahkwpe;j g[ythpy; fk;gidg;Bghy; vd;W
ghujpahh; g[fH;e;J ghoas;shh;
Ehy;Fwpg;g[
·
tlbkhHpapy; nuhkazj;ij vGjpath;
thd;kPfp
·
fk;gh; jhd; naw;wpa EhYf;F
nuhktjhuk; vd;W bgah; R{l;ldhh;
·
fk;guhkhazk; ghyfhz;lk;, MBahj;jpa
fhz;lk;,Muz;afhz;lk;,fpl;fpe;jfhz;lk;,Re;jufhz;lk;,a[j;jfhz;lk; vd MW tifgLk;
·
jpUFwspd; bgUika[k;, fk;guhkazj;jpd;
rpwg;ghYk; nt;tpuz;L EhYf;Fk; jkpGf;F fjp
vd;bgaUz;L.
·
mBahj;jpa fhz;lk; 2tJ fhz;lkhFk;
·
bkhj;jk;13 glyA;fs;
·
Ffg;glyk; 7tJ glyk;
·
Ffg;glyk; fA;ifg;glyk; vdg;bgaUz;L
Subscribe to:
Posts (Atom)